Loading... Please wait!
இணைய தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்ப்பது ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து நிபுணர் A.K.S. RAJAPRAKASH. பிரபஞ்ச கூற்றுப்படி வாழ்விற்க்கும் வாழ்கை முறைக்கும் நிறைய சம்மந்தம் உண்டு என்பது உண்மையே. என் வாழ்விலும் நான் தற்பொழுது செய்துகொண்டு இருக்கும் ஸ்ரீ ஆண்டாள் வாஸ்துவிற்கும் எனக்கும் ஆன சம்மந்தம் என் பிறப்பிற்க்கு முன்பு இருந்தே உருவானது. எப்படி என்று கேட்கிறீர்களா? நான் பிறந்தது மதுரை, நான் வளர்ந்தது சிவகாசியில். இதில் எங்கு இருந்து எனக்கும் ஸ்ரீ ஆண்டாளுக்கும் ஆன சம்மந்தம் என்று கேட்கிறீர்களா? என் தாயார் பிறந்தது கோதை நாச்சியார் ஸ்ரீ ஆண்டாள் உதித்த ஸ்ரீவில்லிபுத்தூர் தான். எங்கோ தொடங்கி எதிலோ சென்று கொண்டு இருந்த என் வாழ்க்கை திசை மாறியது நான் வாஸ்துவை தொழிலாக கொண்டதற்க்கு பின்பு தான். வாஸ்து படி வீடோ, தொழிற்கூடமோ அமைந்தால் மட்டுமே வாழ்வு சிறக்கும் என்பதையும் தாண்டி வாஸ்து பார்ப்பதாலேயே என் வாழ்கை சிறந்தது உயர்ந்தது.
இந்தப் பிரபஞ்சமே நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களால்தான் இயங்கி வருகிறது. ஒருவர் வீடு கட்டுவதற்காக ஓர் இடத்தைத் தேர்வு செய்யும்போது, அந்த இடத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமை எப்படி அமைந்துள்ளது, அந்த அமைப்பானது அந்த இடத்தில் வளர்ச்சியை உண்டாக்குமா என்பதையெல்லாம் கணித்துக்கூறுவதே வாஸ்து சாஸ்திரம். வாடகைக்கு வீடு ஒன்றை நாங்கள் பதிவு செய்தோம், பிறகு என் குடும்பத்தில் சில சிக்கல்களை எதிர்கொண்டோம். எனவே அந்த வீட்டிலுள்ள வாஸ்துவை சரிபார்க்க ராஜ் பிரகாஷ் அணுகினோம். அவரது யோசனைப்படி நாங்கள் வாடகை ஒப்பந்தத்தை ரத்து செய்தோம். அதன் பின் எங்கள் வீட்டில் உள்ள பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.
விக்னேஸ்வரன்.கி சாப்ட்வேர் என்ஜினீயர் தொழிலில் ஏற்ப்பட்ட பெர்ச்சனைகளால் மிகுந்த மன உளைச்சலுக்கும் பணரீதியான தட்டுப்பாடுகளுக்கும் ஆளானேன். என் நண்பனின் மூலமாக வாஸ்து நிபுணர் திரு. ராஜ்பரகாஷ் அவர்களை சந்தித்தேன். அதன் பிறகு அவர் என் அலுவலகத்திலும் என் வீட்டிலும் சிறு மாற்றங்களை செய்யுமாறு கூறினார். அவர் கூறிய மாற்றங்களை செய்தபின் என் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது
ராஜேந்திரன் பிசினஸ்மேன்சிவகாசி வாஸ்து ஜி
VASTU
வாடிக்கையாளர் விமர்சனங்கள்
We’d love To Meet You In Person Or Via The Web!