Loading... Please wait!
ABOUT ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே நந்த நந்தன ஸுந்தரியை கோதாயை நித்ய மங்களம். வாழ்வில் ஏற்படும் சிக்கல்களுக்கு வீடும் ஒரு காரணம் என்பதை என் வாழ்க்கையை கொண்டே நான் அறிந்தேன். என் வீடோ, தொழில் செய்து வந்த இடமோ வாஸ்து படி இல்லாத போது நான் செய்து வந்த தொழிலில் பணரீதியாகவும், என் குடும்பத்தில் மனரீதியாகவும் நிறைய பிரச்சனைகள் இருந்தது. இதற்கு என்ன தீர்வு என்பதை அறிய முற்பட்ட போது தான் எனக்கு வாஸ்துவும் ஒரு காரணம் என்பது புரிந்தது அதை சரி செய்வதற்காக ஒரு வாஸ்து நிபுணரை அணுகினேன். அவர் மூலமாக சிறு சிறு மாற்றங்கள் வீட்டிலும் தொழிற்க்கூடத்திலும் செய்தேன் எனக்கும் ஒரு சில மாற்றங்கள் நிகழ்ந்தது. அதன் பிறகு வாஸ்துவின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. நான் வாஸ்துவை பற்றி கற்றுக்கொள்வதற்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டது ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து குழுமத்தின் மூலமாக Dr. ஆண்டாள் பி. சொக்கலிங்கம் அவர்களிடம் பயிற்சி பெற்றேன். தற்பொழுது ஆண்டாள் வாஸ்துவின் ஒரு சிறந்த வாஸ்து நிபுணராக இயங்கி வருகிறேன்.
ஒரு மனை மற்றும் அதனுள் அமைக்கப்படும் கட்டடம் சதுரம் அல்லது செவ்வகமாக இருத்தல் வேண்டும். ஒரு கட்டடம் கட்டும் போது தெற்கு மற்றும் மேற்கு பகுதியை விட வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் அதிக காலியிடம் இருத்தல் அவசியம். ஒரு இடத்தின் வடகிழக்கு பகுதி பள்ளமாகவும் / கனமில்லாமலும், தென்மேற்கு பகுதி உயரமாகவும் / கனமாகவும் இருத்தல் அவசியம்.
ஒரு இடத்திற்கு அமைக்கப்படும் தலைவாசல் கட்டாயம் உச்சத்தில் தான் இருக்க வேண்டும். உட்புற மற்றும் வெளிப்புற படிக்கட்டுகள் அமைக்கப்படும் நிலையை அறிவது அவசியம். ஒரு இடத்தின் தெருக்குத்து மற்றும் தெரு தாக்கம் பற்றி அறிவது அவசியம்.
Founded Clients Plans & Elivation சிவகாசி வாஸ்து ஜி குட்டி ஜப்பானில் வளர்ந்து வரும் வாஸ்து நிறுவனம். தங்களின் இல்லத்தில் உள்ள வாஸ்து தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்து தருவதையும் தங்களுக்கு தேவையான வாஸ்து சம்மந்தமான ஆலோசனை வழங்குவதையும் சிறப்பாக செய்து வருகிறோம். மனை வாங்கும் போது புதுமனை மற்றும் தொழிற்கூடங்களுக்கு வாஸ்து படி திட்டப்படம் (PLANNING) மற்றும் முகப்புப்படம் (ELIVATION) வரைந்து கொடுப்போம்.Sivakasi Vastu G
முத்தான ஆறு வாஸ்து விதிகள்
ABOUT SIVAKASI VASTU G
நாங்கள் யார்?
எங்களின் தேவை எப்போது?
கட்டிடம் வாங்கும் போது
மனையுடன் காலி மனையை சேர்க்கும் போது
தொழிற்ச்சாலைகள் அமைக்கும் போது
புதிதாக வாங்கிய இயந்திரங்கள் நிறுவும் போதுஎங்களின் தேவைகளில் மேலும்
வாஸ்து படி சரியாக உள்ள காலிமனை வாங்கித்தரப்படும்.